Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி கோவிலில் திரண்ட பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாமண்டூர் சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் துாய்மை பணி
எழுத்தின் அளவு:
மாமண்டூர் சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் துாய்மை பணி

பதிவு செய்த நாள்

21 செப்
2026
11:09

 காஞ்சிபுரம்: மாமண்டூர் சந்திரமவுலீஸ்வரர் கோவிலில், காஞ்சி நால்வர் நற்பணி குழுவினர், நேற்று, துாய்மை பணி மேற்கொண்டனர்.


காஞ்சிபுரம் அடுத்த மாமண்டூரில், சவுபாக்யவதி நாயகி உடனுறை சந்திரமவுலீஸ்வர் கோவில் உள்ளது. இக்கோவிலில், காஞ்சி நால்வர் நற்பணி குழுவினர், நேற்று, துாய்மை பணி மேற்கொண்டனர். இதில், கோவில் வளாகத்தில் குவிந்திருந்த குப்பையையும், தேவையற்ற செடிகளையும் அகற்றினர். கோபுரங்கள், பிற விக்ரஹங்கள், பூஜை பொருட்கள் மற்றும் சுவாமி வஸ்திரங்கள், அலங்கார பொருட்களை சுத்தப்படுத்தினர். முன்னதாக, சென்னையைச் சேர்ந்த பழந்திருக்கோவில்கள் திருப்பணி சங்கத்தினர் சார்பில், திருவாசகம் ஒப்புவித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற சிவ பக்தர்கள், திருவாசகம் எட்டாம் திருமுறையில், 51 பதிகங்களில் உள்ள, 658 பாடல்களையும் பாடினர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமகளின் எட்டாவது வடிவம் கஜலட்சுமி. எட்டு திசைகளுக்கு உரிய யானைகள் நீராட்ட அவள் தாமரை மலரில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா ... மேலும்
 
temple news
  திருப்பூர்: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு விழாவையொட்டி, திருப்பூர் விஸ்வேஸ்வரர் ... மேலும்
 
temple news
திருப்பதி; வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருமலை திருப்பதியில் மலையப்பசாமி கஜ வாகனத்தில் ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் முதல் சோமவார திங்கள் கிழமையை முன்னிட்டு இன்று கோவை ராம் நகர் வி என் தோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar