Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் மகா ... பழமையான கோவிலை புனரமைக்க பொதுமக்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இந்து கடவுள் பெயரில் சினிமா தடை செய்ய வலியுறுத்தி மனு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 பிப்
2013
12:02

சென்னை: ஆண்டவ பெருமாள் என்ற படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் செந்தில் உள்ளிட்ட, 10 பேர், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனு விவரம்: இம்மாதம், 22ம் தேதி வெளிவரவுள்ள, கடவுள் சம்மந்தமாக கதை அம்சம் இல்லாத, "ஆண்டவ பெருமாள் என்ற காதல் திரைப்படத்துக்கு, இந்து கடவுளின் பெயரை வைத்து கொச்சைப்படுத்தியுள்ளனர். இதுபோன்ற தலைப்புகளுக்கு, தணிக்கை குழுவினர் அனுமதி தரக்கூடாது. இதனால், சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்த படத்தின் தலைப்பை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வருங்காலங்களில், இதுபோன்ற காதல் திரைப்படங்களுக்கு, கடவுள் பெயர்களை தலைப்பாக வைத்தால், அனைத்து இந்து அமைப்புகளையும் ஒன்று திரட்டி போராடுவோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை வருகிறார். அன்று மாலை 5:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar