Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பல்லடம் மாகாளியம்மன் கோவில் ... கள்ளக்குறிச்சி கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி உற்சவம் கள்ளக்குறிச்சி கோவிந்தராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவம்

பதிவு செய்த நாள்

23 செப்
2026
10:09

புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவம் நேற்று துவங்கியது.


முத்தியால்பேட்டை ராமகிருஷ்ண நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் 758 ம் ஆண்டு நிகமாந்த மகா தேசிகன் உற்சவம் நேற்று துவங்கி, அடுத்த மாதம் 3ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை 8.30 மணிக்கு மங்களாசாசனம் சேவை சாற்று முறை, இரவு பெருமாள், தேசிகன் புறப்பாடு நடந்தது. விழாவில் முன்னாள் நீதிபதி ராமபத்திரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வரும் 3ம் தேதி வரை தினமும் காலை சேவை சாற்று முறையும், இரவு நிகமாந்த மகாதேசிகன் புறப்பாடு நடக்கிறது. வரும் 1ம் தேதி காலை சேவை சாற்று முறை தொடர்ந்து, இரவு பெருமாள் தேசிகன் புறப்பாடும், 2ம் தேதி இரவு சுவாமி தேசிகன் ஊஞ்சல் உற்சவமும், 3ம் தேதி இரவு பானக பூஜை நடக்கிறது. விழாவையொட்டி தினமும் மங்கள இசை மற்றும் இசைக்கச்சேரி நடக்கிறது. ஏற்பாடுகளை ராமபத்திரன், சம்பத்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர பெருமானுக்கு நடத்தப்படும் பல வருடாந்திர விழாக்களில் ஒன்றான பாக் சவாரி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar