Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரதோஷம் : சிவன் கோயில்களில் சிறப்பு ... வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்கு பிறகு புதிய யானை வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று அனந்த விரதம், கதளீ கெளரீ விரதம்: நடராஜர், சிவன், விஷ்ணுவை வழிபட மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இன்று அனந்த விரதம், கதளீ கெளரீ விரதம்: நடராஜர், சிவன், விஷ்ணுவை வழிபட மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்!

பதிவு செய்த நாள்

25 செப்
2026
10:09

நடனமாடும் கோலத்தில் பல தெய்வங்கள் காட்சி அளித்தாலும் நடனத்திற்கு ராஜாவாக இருப்பவர் சிவனே. அதனால் அவருக்கு, நடராஜர் என்ற பெயர் உண்டானது. நடராஜருக்கு ஆண்டில் ஆறுமுறை அபிஷேகம் நடைபெறுகிறது. இதில் பவுர்ணமிக்கு முதல் நாள் வரும் சதுர்த்தசி திதி சிறப்பானது சதுர்த்தசியில் நடராஜர் அபிஷேகம் தரிசிக்க தடைகளெல்லாம் விலகும். சோர்வு நீங்கி ஆற்றல் பெறுவார்கள்.


கதளிகவுரி விரதம் குடும்ப ஒற்றுமைக்காக இருக்கும் விரதமாகும். சிவன் பார்வதிக்கு பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். அனந்த விரதத்தைப் பற்றி பகவான் கண்ணனே பாண்டவர்களுக்குச் சொன்னது. “அனந்த விரதம் என்பது எல்லாப் பாவங்களையும் அகற்றி அனந்த சுகத்தைத் தரும். அனந்தமாக (முடிவில்லாத ஏராளமான) செல்வம், சந்ததி முதலிய பலனையும் கொடுக்கும். பரப்ரும்மமே அனந்தன் என்ற பெயருடன் சகல வடிவாகவும் இருக்கிறார். இன்று சிவாலயங்களில் நடராஜர் அபிஷேகம் தரிசித்தல், அம்மனுக்கு பூமாலையும், பெருமாளுக்கு துளசி மாலையும் சாத்தி வழிபடுதல் சிறந்த பலனைத்தரும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 
temple news
திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர பெருமானுக்கு நடத்தப்படும் பல வருடாந்திர விழாக்களில் ஒன்றான பாக் சவாரி ... மேலும்
 
temple news
மைசூரு: ‘‘மைசூரு தசரா விழாவை, கொப்பால் கவி மடத்தின் மடாதிபதி அபிநவ கவி சித்தேஸ்வர மஹாசுவாமிகள் துவக்கி ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி மாதம் சதயம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் பவித்திர உற்சவ விழாவின் இரண்டாம் நாளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar