Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாவட்டம் தோறும் பிரதோஷ வழிபாடு ... பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் திருப்பாவாடை உற்சவம் பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹாசனாம்பா கோவில் அக்டோபர் 29ல் திறப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஹாசனாம்பா கோவில் அக்டோபர் 29ல் திறப்பு

பதிவு செய்த நாள்

25 செப்
2026
11:09

ஹாசன்: ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, பக்தர்களுக்கு தரிசனம் தரும் ஹாசனின், ஹாசனாம்பா கோவில், அக்டோபர் 29ம் தேதியன்று திறக்கப்படும். நவம்பர் 11ம் தேதி வரை திறந்திருக்கும்.

ஹாசன் மாவட்ட கலெக்டர் லதாகுமாரி, நேற்று அளித்த பேட்டி:

ஹாசனாம்பா கோவில், ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் திறக்கப்படுகிறது. இம்முறை அக்டோபர் 29ம் தேதி முதல், நவம்பர் 11ம் தேதி வரை திறக்கப்படுகிறது. அக்டோபர் 29ம் தேதி மதியம் 12:00 மணிக்கு கோவிலின் கதவு திறக்கப்படும். அன்றைய தினம் சுத்திகரிப்பு பணிகள் நடப்பதால், பக்தர்களின் தரிசனம் செய்ய அனுமதி இருக்காது.

மறுநாள் அக்டோபர் 30ம் தேதி முதல், நவம்பர் 11ம் தேதி வரை ஹாசனாம்பாவை தரிசிக்க அனுமதி அளிக்கப்படும். நவம்பர் 11ம் தேதியன்று, சாஸ்திர, சம்பிரதாயப்படி பூஜைகள் செய்து, கர்ப்பக்கிரஹத்தின் கதவு மூடப்படும்.

மாவட்ட பொறுப்பு அமைச்சரான சிவலிங்கே கவுடா, செப்டம்பர் 26ம் தேதியன்று, ஹாசனாம்பா மஹோற்சவம் தொடர்பான போஸ்டர் வெளியிட்டு, இணையதளத்தை துவக்கி வைப்பார்.

இம்முறை ஹாசன் மாவட்டத்தின், எழு தாலுகாக்கள், வறட்சி தாலுகாக்கள் என, அறிவிக்கப்பட்டுள்ளன. வறட்சி இருந்தாலும், ஹாசனாம்பா மஹோத்சவம் எந்த குறையும் இல்லாமல் நடத்தப்படும். இதற்காக இப்போதிருந்தே, மாவட்ட நிர்வாகம் தயாராகி வருகிறது.

மஹோத்சவம் நேரத்தில், மலர் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், நாய்கள் கண்காட்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர பெருமானுக்கு நடத்தப்படும் பல வருடாந்திர விழாக்களில் ஒன்றான பாக் சவாரி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar