Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஹாசனாம்பா கோவில் அக்டோபர் 29ல் ... திருப்பரங்குன்றம் மலைக்கு சமையல் பொருட்களுடன் சென்ற தர்கா நிர்வாகிகளுக்கு தடை திருப்பரங்குன்றம் மலைக்கு சமையல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் திருப்பாவாடை உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் திருப்பாவாடை உற்சவம்

பதிவு செய்த நாள்

25 செப்
2026
11:09

புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில், ஸ்ரீவாரி வேங்கடாஜலபதிக்கு புரட்டாசி மாதத்தை முன்னிட்டு நேற்று திருப்பாவாடை உற்சவம் நடந்தது.

திண்டிவனம்– புதுச்சேரி நெடுஞ்சாலை பஞ்சவடீயில் வலம்புரி மகா கணபதி, பட்டாபிேஷக ராமச்சந்திரமூர்த்தி, ஸ்ரீவாரி வேங்கடாஜலபதி மற்றும் 36 அடி விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில், புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, திருமலை திருப்பதியில் நடப்பதுபோன்று, ஆகம முறைப்படி பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் உள்ள வேங்கடாஜலபதி சன்னதியில், நேற்று திருப்பாவாடை உற்சவம் நடந்தது. உற்சவம் காலை 5:00 மணிக்கு விஸ்வரூப தரிசனத்துடன் துவங்கியது. தொடர்ந்த 6:00 மணிக்கு விநாயகர் சோடஉபசாரம் நடந்தது.

தொடர்ந்து காலை 7:00 மணிக்கு மேல், திருப்பாவாடை உற்சவம் நடந்தது. இதில், புளியோதரை பிரசாதத்தால் வெங்கடாஜலபதியை உருவகப்படுத்தி, சிறப்பு பூஜைகள் நடந்தது. 7:30 மணிக்கு வேத கோஷம், ஸ்ரீனிவாச கத்யம், விேஷச திருவாராதனம், மூலவர் மற்றும் திருப்பாவாடை தளிகைக்கு சாற்றுமுறை நடந்தது. தொடர்ந்து 8:00 மணிக்கு தீர்த்தம், திருப்பாவாடை பிரசாத வினியோகம் நடந்தது. உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர பெருமானுக்கு நடத்தப்படும் பல வருடாந்திர விழாக்களில் ஒன்றான பாக் சவாரி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar