அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் உருத்திர பசுபதி நாயனார் குருபூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29செப் 2026 05:09
கோவை: 63 நாயன்மார்களில் ஒருவரான உருத்திர பசுபதி நாயனார் குருபூஜை கோவை மாவட்டம் அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் இன்று செவ்வாய்கிழமை யன்று நடந்தது இதில் நாயனாரின் திருவுருவுசிலைக்கு முன்பாக பெரியபுராணம் புத்தகம் வைத்து பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் நிறைவாக இதில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.