Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உயிர்களை நேசி உண்மை புரிந்தது
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அதிசயம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 அக்
2026
10:10

இரண்டாவது உலகப்போர் நடந்து கொண்டிருந்தது. அப்போது ரஷ்ய வீரர் ஒருவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். எதிரி நாட்டினரின் குண்டு மழையால் அவரது ஊரும் சுடுகாடாக மாறி இருந்தது. அப்போது சடலங்களை ஒரே கல்லறையில் அடக்கம் செய்ய மக்கள் தயாராகிக் கொண்டிருந்தனர்.


தன் மனைவிக்கு திருமணப் பரிசாக விலை உயர்ந்த செருப்பு ஒன்றை அந்த வீரர்

முன்பே அனுப்பி இருந்தார். அந்த செருப்பு ஒரு பெண்ணின் காலில் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த பெண் வேறு யாருமல்ல. அவரது மனைவி. அவளைக் கட்டிப் பிடித்து அழுத போது, லேசாக மூச்சு விடுவதைக் கண்டு கொண்டார்.


உடனடியாக அவளுக்கு சிகிச்சை செய்தனர். அவளும் உயிர் பிழைத்தாள். சில ஆண்டுக்கு பிறகு அவள் கருவுற்றாள். அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை வேறு யாருமில்லை. தற்போது ரஷ்ய அதிபரான விளாடிமிர் புடின். ஆண்டவர் நினைத்தால் அதிசயம் நடக்கும். 

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
இந்திய கலாசாரத்தை பின்பற்றினால் அவர்களுக்கும், நாட்டிற்கும் நல்லது.     வழிபாட்டில் மஞ்சளுக்கு ... மேலும்
 
சாதத்தில் எதையும் சேர்க்காமல் நைவேத்யம் செய்யலாம்.     பூஜையின் போது மணி ஓசை எதற்கு...மணி ஓசை ... மேலும்
 
தினமும் காலையில் குளித்த பின் ஒருமணி நேரம் மவுனமாக இருக்கலாம். ஆதியந்த பிரபு என்றால் யார்?விநாயகர் ... மேலும்
 

வெற்றியாளர் யார் அக்டோபர் 05,2026

கல்வியாளர் சார்லஸிடம் பலரும் ஆலோசனை கேட்பர்.  அவரது நண்பர் ஒருவர், ‘‘வெள்ளி, தாமிரத்தில் மதிப்பு ... மேலும்
 

நன்மை செய் அக்டோபர் 05,2026

* தீமை செய்தவருக்கும் நன்மை செய்.* பிறருக்கு படுகுழி தோண்டினால் அதில் அவனே விழுவான்.* கேளுங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar