Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடரங்கம் பால வடரங்கநாதர் கோவிலில் ... திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகாளய அமாவாசை விழா திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா

பதிவு செய்த நாள்

10 அக்
2026
03:10

அன்னூர்: அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி நான்காவது சனிக்கிழமை திருவிழா இன்று நடந்தது.


பழமையான கரி வரதராஜ பெருமாள் கோவிலில், இன்று அதிகாலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 5:00 மணிக்கு பல்வேறு திரவியங்களால், அபிஷேக பூஜை நடந்தது. காலை 6:30 மணிக்கு அலங்கார பூஜை நடந்தது. காலை 7:00 மணிக்கு, பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக சிறப்பு அலங்காரத்தில் உள் பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. காட்டம்பட்டி அருகே வரதையம்பாளையம் பெருமாள் கோவில், பொகலூர் பெருமாள் கோவில், பொங்கலூர் கரிவரதராஜ பெருமாள் கோவில், கஞ்சப்பள்ளி பெருமாள் கோவில், பிள்ளையப்பம்பாளையம் காரண பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் புரட்டாசி நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடு நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா முன்னேற்பாடு குறித்து வடக்கு மண்டல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar