Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவிலாப்பட்டியில் சமண ... கோவில்கள், வீடுகளில் நவராத்திரி விழா; கொலு பூஜை கோலாகலம் கோவில்கள், வீடுகளில் நவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்னத்தூர் நாராயணமூர்த்தி கோவிலில் திருக்கல்யாணம் உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குன்னத்தூர் நாராயணமூர்த்தி கோவிலில் திருக்கல்யாணம் உற்சவம்

பதிவு செய்த நாள்

12 அக்
2026
10:10

அன்னூர்: குன்னத்தூர்புதூர், நாராயண மூர்த்தி கோவில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.


குன்னத்தூர்புதூரில், 150 ஆண்டுகள் பழமையான, ஸ்ரீதேவி, பூதேவி, சமேதர, நாராயண மூர்த்தி பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத நான்காம் சனிக்கிழமை விழா நேற்று முன்தினம் நடந்தது. காலை 8:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேதர, நாராயணமூர்த்திக்கும், ஆஞ்சநேயருக்கும், அபிஷேக பூஜை நடந்தது. இதையடுத்து, குருக்கம்பாளையம், மாகாளியம்மன் குழுவின் பஜனை மற்றும் நடனம் நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இரவு 7:00 மணிக்கு, நாராயண மூர்த்தி, ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக, சேஷ வாகனத்தில், ஊரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து அருள் பாலித்தார். இரவு 9:00 மணிக்கு, இடிகரை பள்ளிகொண்ட அரங்கநாதர் குழுவின் பஜனை நடந்தது. தாசபளஞ்சிக இளைஞர் மற்றும் மாதர் சங்கம் சார்பில், விளையாட்டு போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை ராமானுஜ பக்த ஜன சபையினர் செய்திருந்தனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar