Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ... குன்னத்தூர் நாராயணமூர்த்தி கோவிலில் திருக்கல்யாணம் உற்சவம் குன்னத்தூர் நாராயணமூர்த்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிலாப்பட்டியில் சமண தீர்த்தங்கரர்களை தரிசித்து சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவிலாப்பட்டியில் சமண தீர்த்தங்கரர்களை தரிசித்து சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

12 அக்
2026
10:10

திருப்புத்தூர்: திருப்புத்தூர் ஒன்றிய மணக்குடி, கோவிலாப்பட்டியில் சமண தீர்த்தங்கரர்களை தரிசித்து சிறப்பு வழிபாடு நடந்தது.


மதுரை சமணர் பண்பாட்டு மையம் சார்பில் பக்தர்கள் திருப்புத்தூர் ஒன்றியம் காரையூர் ஊராட்சி மணக்குடி வந்தனர். அவர்களுக்கு கிராமத்தினர், பூசகர்கள் சால்வை அணிவித்து வரவேற்பளித்தனர். தொடர்ந்து கிராமத்தினர்,பூசகர்களை பண்பாட்டு மைய செயலர் அனந்தராஜ் கெளரவித்தார். பின்னர் மணக்குடி பாலாற்றுக்கரையில் எழுந்தருளியுள்ள சமண தீர்த்தங்கரர் அருகத்தேவர் சிற்பத்தை தூய்மைப்படுத்தினர் . தொடர்ந்து பால்,சந்தனத்தால் அபி ஷேகம் நடத்தி, மலர்கள்,பழங்களால் ஆராதனை செய்தனர். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்து தீபராதனை நடந்தது. அப்போது அகிம்சை நடை ஏற்பாட்டாளர் ஸ்ரீதர் பேசுகையில்,‛ தீர்த்தங்கரர் என்பது தெரியாமலேயே பெண் தெய்வமாக வழிபட்டு சிற்பத்தை கூடாரமிட்டு பாதுகாத்து வழிபட்டு வரும் கிராமத்தினருக்கு நன்றி’ தெரிவித்தார். பின்னர் மகிபாலன்பட்டி ஊராட்சி கோவிலாபட்டிக்கு சென்று விருசுழியாற்றுக்கரையில் எழுந்தருளியுள்ள சமண தீர்த்தங்கரர் ரிஷபநாதரை தரிசித்து சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து சமண சின்னம் உள்ள கண்ணாங்கரைக்குடி சென்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar