Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முத்துமாரியம்மன் கோயிலில் இன்று ... கொழுந்துமாமலை கோயிலில் கடைசி வெள்ளி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுரண்டை நல்ல அய்யனார் சாஸ்தா கோயிலில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 பிப்
2013
12:02

சுரண்டை: சுரண்டை நல்ல அய்யனார் சாஸ்தா சுடலை மாடசாமி கோயிலில் நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. சுரண்டை சேனைத் தலைவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட நல்ல அய்யனார் சாஸ்தா, சுடலைமாடசாமி கோயிலில் நேற்று காலை சேனை விநாயகர், நல்ல அய்யனார் சாஸ்தா, பவனி அய்யனார், வன்னியர் ஆகிய தெய்வங்களுக்கும் மற்றும் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட நல்ல அய்யனார் சாஸ்தா உற்சவர், பாலமுருகன், கொத்தாளி வீரபாகு, தவசிதம்பிரான், பரமசிவன், சப்தகன்னிகள், முண்டசாமி, சுடலை மாடசாமி, கள்வனை வென்றான், கருப்பசாமி, பேச்சியம்மன், பிரம்மசக்தி, புதியவன், பலவேசம் ஆகிய தெய்வங்களுக்கும் மற்றும் விமான கலசத்திற்கும் நூதன பிம்ப அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவில் காலை 6 மணிக்கு நான்காம் கால யாகபூஜை, கோமாதா பூஜை, 7.45க்கு ஸ்பரிசாகுதி, 8 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை, கடம்புறப்படுதல், காலை 8.45க்கு விமான கும்பாபிஷேகம் காலை 9 மணிக்கு நல்ல அய்யனார் சாஸ்தா மற்றும், பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து காலை 11 மணிக்கு 5ம் கால யாகபூஜை, மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனையும், 12 மணிக்கு மகேஷ்வரபூஜையும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (8ம் தேதி) முதல் 41 நாட்களுக்கு மாலை 4 மணி முதல் 6 மணி வரை மண்டல பூஜை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை நல்ல அய்யனார் சாஸ்தா, சுடலை மாடசாமி கோயில் கோமரத்தார்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar