Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவராத்திரி விழா; வடமாநிலங்கள் போல் ... திருவாடானை கோயிலில் சுவாமி ஊர்வலத்திற்கு புதிய தேர் அமைப்பு திருவாடானை கோயிலில் சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜலகண்டேஸ்வர் கோவில் குளத்தை துார் வாரி பராமரிக்க கோரிக்கை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஜலகண்டேஸ்வர் கோவில் குளத்தை துார் வாரி பராமரிக்க கோரிக்கை

பதிவு செய்த நாள்

12 அக்
2026
04:10

கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை அருகே, ஏ.என்.குப்பம் கிராமத்தில் உள்ள சிவன் கோவில் குளத்தை துார் வாரி பராமரிக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கவரைப்பேட்டை அடுத்த ஏ.என்.குப்பம் கிராமத்தில், சிதிலமடைந்த ஜலகண்டேஸ்வர் கோவில் அமைந்துள்ளது. கோவில் முகப்பில், பரந்து விரிந்த கோவில் குளம் உள்ளது. அந்த குளம் ஏ.என்.குப்பம் கிராமத்தில், முக்கிய நீர் ஆதாரமாகவும் உள்ளது. ஊராட்சி நிர்வாகத்தினர், அந்த குளத்தை முறையாக பராமரிக்க தவறியதால், குளத்தை சுற்றி செடி, கொடிகள் சூழ்ந்து உள்ளது. மேலும், குளத்தின் உட்புறத்தில் பெரும் பகுதி துார்ந்து போன நிலையில் உள்ளது. தொடர் மழைக்கு முன், செடி, கொடிகளை அகற்றி, துார் வாரி முறையாக பராமரிக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar