Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தப்பியது கோவில்! அதிகாரிகள் ... கோவில்களில் மொபைல் போன் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கம் கோவில்களில் மொபைல் போன் கொண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எல்லோரா குகைகளில் அமைந்துள்ள காலத்தால் அழியாத மகிஷாசுரமர்த்தினி சிற்பம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
எல்லோரா குகைகளில் அமைந்துள்ள காலத்தால் அழியாத மகிஷாசுரமர்த்தினி சிற்பம்

பதிவு செய்த நாள்

13 அக்
2026
01:10

மகாராஷ்டிரா: மகிஷாசுரமர்த்தினி என்பது மகிஷாசுரன் என்ற அசுரனை வதம் செய்த துர்க்கை அம்மனின் வடிவத்தையும் குறிக்கிறது. நவராத்திரியின் புனிதமான நாட்களில் அன்னை துர்கையின் தெய்வீக சக்தியை நாம் கொண்டாடும் வேளையில், மகாராஷ்டிராவின் சத்ரபதி சாம்பாஜிநகரில் உள்ள எல்லோரா குகைகளில் அமைந்துள்ள மகிஷாசுரமர்த்தினியின் பிரம்மாண்டமான சிற்பம், தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றியின் காலத்தால் அழியாத நினைவூட்டியாகத் திகழ்கிறது. எட்டு கரங்களைக் கொண்ட தேவி, பிரத்யாலித முத்திரையில் (வலது காலை முன்னோக்கி வைத்து நிற்கும் நிலை) மகிஷாசுரன் மீது நின்றுகொண்டு, அவனை ஈட்டியால் வதம் செய்வது போல இச்சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாதி மனிதனாகவும் பாதி விலங்காகவும் காட்சியளிக்கும் அந்த அசுரனின் தலை, சிற்ப அமைப்பின் வலதுபுறம் கிடப்பதைக் காண முடிகிறது. தேவியைத் தாக்கும் பிற அசுரர்களையும் இதில் காண முடிகிறது. அம்மனின் இந்த வடிவத்தை தரிசனம் செய்ய பயத்தைப் போக்கி, தைரியத்தையும், எதிரிகள் மீதான வெற்றியையும் பெற்று தரும்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar