Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எல்லோரா குகைகளில் அமைந்துள்ள ... வரதராஜப் பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா வரதராஜப் பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் மொபைல் போன் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவில்களில் மொபைல் போன் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கம்

பதிவு செய்த நாள்

13 அக்
2026
01:10

சென்னை: தமிழக கோயில்களில் மொபைல் போன்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து எடுத்துச் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.


கடந்த செப்., 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள 52 கோவில்களில் பக்தர்கள் மொபைல் போனை எடுத்து செல்ல ஹிந்து சமய அறநிலையத்துறை தடை விதித்தது. அன்று முதல் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் செலுத்தி விட்டு கோவிலுக்குள் தரிசனம் செய்தனர். இதனால் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து மொபைல் போனை திரும்ப பெற வேண்டிருந்தது. பக்தர்களின் வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை தற்போது இதில் தளர்வுகளை அறிவித்துள்ளது. பக்தர்கள் இனி தங்களின் மொபைல் போன்களை கோயிலுக்குள் எடுத்துச் செல்லலாம். 


செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு இருந்தாலும், சிலைகள், பூஜைகளை போட்டோ, வீடியோ எடுப்பது, செல்பி மற்றும் சமூக வலைதள பதிவுகளை எடுக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹிந்து சமய அறநிலையத்துறை எச்சரித்தும் உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar