Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அஷ்டாதச புஜ மகாலட்சுமி ஸ்ரீ துர்கா ... இஸ்ரேலில் பிறந்து, இந்திய குருகுலத்தில் வேதம் பயின்ற இளைஞர்; சனாதன தர்மத்தை பரப்புவதே லட்சியம் என்கிறார்! இஸ்ரேலில் பிறந்து, இந்திய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஜயவாடா கனக துர்க்கை அம்மன் கோயிலி்ல் முதல்வர் விஜய் வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விஜயவாடா கனக துர்க்கை அம்மன் கோயிலி்ல் முதல்வர் விஜய் வழிபாடு

பதிவு செய்த நாள்

13 அக்
2026
04:10

ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு மற்றும் பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது.


இந்தியாவில் உள்ள 51 சக்தி பீடங்களில் ஒன்றான, ஆந்திராவின் காவல் தெய்வமான, விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் மகிஷாசூரனை அழித்த சந்தோஷத்தில் அம்மன் தங்க மழை பொழிய செய்ததாக, இக்கோவில் வரலாறு கூறுகிறது. சிவனின் வலப்பகுதியில் அமர்ந்துள்ள அம்மன், இக்கோவிலில் இடப்பகுதியில் அமர்ந்துள்ளதோடு, 8 கைகளில் ஆயுதங்களுடன் உள்ளார். ஆதிசங்கர், இத்தலத்தில் அம்மனுக்கு முன், ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார். இங்கு வழிபட உடல் நலம் பெறும், எதிரி தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை. இத்தகைய சிறப்பு மிக்க இத்தலத்தில் இன்று தமிழக முதல்வர் விஜய் வழிபாடு செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு மற்றும் பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தமிழகத்திற்கு முறைப்படி நீரை திறக்க வலியுறுத்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை, முதல்வர் விஜய் இன்று நேரில் சந்திக்கிறார். நதிகள் இணைப்பு திட்டம் குறித்தும் வலியுறுத்த உள்ளார். இதற்காக, நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், தலைமைச் செயலர் சாய்குமார், நீர்வளத்துறை செயலர் பிரசாந்த் வடநேரே உள்ளிட்டோருடன், முதல்வர் விஜய்,  ஆந்திரா கிளம்பி சென்றார்.  தனி விமானத்தில் விஜயவாடாவில் உள்ள கன்னாவரம் விமான நிலையத்திற்குச் செல்ல உள்ளார். தமிழக முதல்வர் விஜய், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை, மாலை சந்திக்கிறார்.அதன்பின் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாணை சந்திக்கிறார். அங்கிருந்து, இரவு 8:00 மணிக்கு, சென்னை திரும்புகிறார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: கருவாழக்கரையில்  அஷ்டாதச புஜ மகாலட்சுமி ஸ்ரீ துர்கா தேவி ஆலயத்தில் நடைபெற்ற சதா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar