Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இருக்கன்குடி கோயிலில் மண்டல ஆணையர் ... கீழக்கரையில் மீலாது விழா கோலாகலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நத்தம் மாரியம்மன் கோயிலில் பிப்.11 முதல் மாசித் திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2013
10:02

நத்தம்: நத்தம் மாரியம்மன்கோயில் மாசிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு வரும் 11ம்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகிறது. தொடர் ந்து 15 நாட்கள் நடக்கும் விழாவில் பூக்குழிதிருவிழா பிப். 26ல் நடக்கிறது. தென்மாவட்டங்களில் புகழ்பெற்ற மாரியம்மன் கோயில் திருவிழாக்களில் வரலாற்று புகழ்மிக்க நத்தம் மாரியம்மன் கோயில் திருவிழா பிரச்சித்திப் பெற்றவையாகும். பல நூறு ஆண்டுகளாக இத்திருவிழா நடக்கிறது.இந்தாண்டு பிப். 11 (திங்கள்) காலை 9 மணிக்கு கொடியேற்றமும், பிப். 12(செவ்வாய்) காலை 11 மணிக்கு காப்புக்கட்டுதல் நடக்கிறது. இதற்காக கரந்தன்மலையில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வருகின்றனர்.பிப். 26 (செவ்வாய்) காலை 5 மணி முதல் காலை 10 மணி வரை அம்மனுக்கு பால்குடம், அக்னி சட்டி எடுத் தல், கரும்பு தொட்டில் கட்டுதல் மற்றும் மதியம் 2மணிக்கு வழுக்கு மரம் ஏறுதலும் அதன்பின் பக்தர்கள் பூக்குழி இறங்குதலும் நடக்கிறது. கோயில் செயல் அலுவலர் செல்வி மற்றும் பரம்பரை பூசாரிகள் சொக்கை யா, சின்னராசு, நட ராஜ், சுப்புராசு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், அன்னப்பாவாடை நிறைமணி காட்சி, நேற்று நடந்தது.இறைவனால் ... மேலும்
 
temple news
திருவெண்ணெய்நல்லூர்; திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்த ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர் வீரபாண்டி ஸ்ரீசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், வேதமந்திரங்கள், பன்னிரு ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அடுத்த ஆசூரில் ஆஞ்சநேயர் சிலைக்கு கும்பாபிஷேகம் விழா நடந்தது.ஆசூர் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவின் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ஒரே நாளில் 416 திருமணங்கள் நடைபெற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar