Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அயோத்தி ராமர் கோயிலில் குவியும் ... கார்த்திகை தீபத்தன்று பர்வத மலையில் ஏற 1200 பேருக்கு அனுமதி கார்த்திகை தீபத்தன்று பர்வத மலையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீ சத்ய சாய்பாபா 101வது பிறந்த நாள் 30க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீ சத்ய சாய்பாபா 101வது பிறந்த நாள் 30க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கம்

பதிவு செய்த நாள்

20 நவ
2026
12:11

பெங்களூரு: ‘ஸ்ரீ சத்யசாய் பாபாவின் 101வது பிறந்த நாள் வரும் ௨௩ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பக்தர்கள் வசதிக்காக, பெனுகொன்டா – ஸ்ரீ சத்ய

சாய் பிரசாந்தி நிலையம் – தர்மாவரம் வழியாக 30 ரயில்களின் வழித்தடம் தற்காலிகமாக மாற்றப்பட்டு உள்ளது’ என தென்மேற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:

எஸ்.எஸ்.பி.என்., எனும் ஸ்ரீ சத்ய சாய் பிரசாந்தி நிலையத்தில் நின்று செல்லும் ரயில்கள்:

எண் 12251: யஷ்வந்த்பூர் – கோர்பா வைன்கங்கா வாராந்திர விரைவு ரயில், இன்றும், வரும் 24ம் தேதி நிற்கும்.

22683: யஷ்வந்த்பூர் – லக்னோ வாராந்தி அதிவிரைவு ரயில், வரும் 23ம் தேதி நிற்கும்.

16593: கே.எஸ்.ஆர்., பெங்களூரு – ஹஜுர் சாஹிப் நந்தென் தினசரி ரயில், இன்று முதல் 25ம் தேதி வரை நிற்கும்.

16594: ஹஜுர் சாஹிப் நந்தென் – கே.எஸ்.ஆர்., பெங்களூரு விரைவு ரயில் இன்று முதல் 25ம் தேதி வரை நிற்கும்.

18064: எலஹங்கா – சன்த்ரகாச்சி வாராந்திர விரைவு ரயில், நாளை (21ம் தேதி) நிற்கும்.

06571: யஷ்வந்த்பூர் – கடிஹார் வாராந்திர விரைவு ரயில், நவ., 24ல் நிற்கும்.

06581: யஷ்வந்த்பூர் – சஹர்ஷா வாராந்திர விரைவு ரயில், நவ., 22ல் நிற்கும்.

04150: யஷ்வந்த்பூர் – பிரயாக்ராஜ் வாராந்திர விரைவு ரயில், நவ., 21, 28 ம் தேதிகளில் நிற்கும்.

04136: யஷ்வந்த்பூர் – சுபே தர்காஞ்ச் வாராந்திர விரைவு ரயில், நவ., 23ல் நிற்கும்.

16613: ராஜ்கோட் – கோயம்புத்துார் வாராந்திர விரைவு ரயில், நவ., 22 ல் நிற்கும்.

07097: ஹைதராபாத் – மங்களூரு மத்திய வாராந்திர விரைவு ரயில், நவ., 25ல் நிற்கும்.

07098: மங்களூரு – ஹைதராபாத் வாராந்திர விரைவு ரயில், நவ., 26ல் நிற்கும்.

12975: மைசூரு – ஜெய்ப்பூர் வாராந்திர அதிவிரைவு ரயில், நவ., 21ல் நிற்கும்.

12976: ஜெய்ப்பூர் – மைசூரு வாராந்திர அதிவிரைவு ரயில், நவ., 23, 25ல் நிற்கும்.

16534: கே.எஸ்.ஆர்., பெங்களூரு – ஜோத்பூர் வாராந்திர விரைவு ரயில், நவ., 22ல் நிற்கும்.

16531: அஜ்மீர் காரிப் நவாஸ் -– கே.எஸ்.ஆர்., பெங்களூரு வாராந்திர வரைவு ரயில், நவ., 23ல் நிற்கும்.

12592: யஷ்வந்த்பூர் – கோரக்பூர் வாராந்திர சிறப்பு ரயில், நவ., 23ல் நிற்கும்.

12591: கோரக்பூர் – யஷ்வந்த்பூர் வாராந்திர சிறப்பு ரயில், நவ., 21ல் நிற்கும்.

18261: பிலாஸ்பூர் – எலஹங்கா வாராந்திர விரைவு ரயில், நவ., 25ல் நிற்கும்.

18262: எலஹங்கா – பிலாஸ்பூர் வாராந்திர விரைவு ரயில், நவ., 26ல் நிற்கும்.

16577: யஷ்வந்த்பூர் – பீதர் வாராந்திர விரைவு ரயில், நவ., 21ல் நிற்கும்.

16578: பீதர் – யஷ்வந்த்பூர் வாராந்திர விரைவு ரயில், நவ., 22 ல் நிற்கும்.

12647: கோயம்புத்துார் – ஹஸ்ரத் நிஜாமுதீன் கொங்கு வாராந்திர அதிவிரைவு ரயில், நவ., 22ல் நிற்கும்.

12648: ஹஸ்ரத் நிஜாமுதீன் – கோயம்புத்துார் கொங்கு வாராந்திர அதிவிரைவு ரயில், நவ., 25ல் நிற்கும். இது போன்று மொத்தம் 30க்கும் மேற்பட்ட ரயில்கள் ஸ்ரீசத்ய சாய்

பிரசாந்தி ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கார்த்திகை மாதம் வளர்பிறை வருவது கைசிக ஏகாதசியாகும். இந்த ஏகாதசியன்று தான் யோக நித்திரையிலிருந்து ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே ஆலங்குடி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் ... மேலும்
 
temple news
மேஷம்:ஆபத்சகாயேசுவரரை வழிபட நன்மை உண்டாகும். சுகஸ்தான கேதுவால் உடல்நிலையில் சிறு சங்கடங்கள் தோன்றி ... மேலும்
 
temple news
அயோத்தி ஸ்ரீராம ஜென்மபூமி கோயில் வளாகம் முழுவதும் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற பக்தி முழக்கம் ஒலித்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஐந்தாம் நாள் தீப திருவிழாவில், கண்ணாடி ரிஷப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar