Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருவாயூர் கோவிலில் ஏகாதசி உற்சவம்: செம்பை சங்கீத உற்சவம் நாளை நிறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குருவாயூர் கோவிலில் ஏகாதசி உற்சவம்: செம்பை சங்கீத உற்சவம் நாளை நிறைவு

பதிவு செய்த நாள்

20 நவ
2026
01:11

பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், ஏகாதசி உற்சவத்தை முன் னிட்டு நடக்கும், செம்பை சங்கீத உற்சவம், நாளை நிறைவடைகிறது.


கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற, குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், கார்த்திகை மாதம் ஏகாதசி உற்சவம் நடக்கிறது. கடந்த, 1976ம் ஆண்டு டிச., 2ம் தேதி ஏகாதசி உற்சவத்தின் போது, கேசவன் என்கிற யானை நோய்வாய்ப்பட்டு இறந்தது. இதனைத் தொடர்ந்து, உற்சவத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மறைந்த கேசவன் யானை யின் உருவச் சிலை முன்பாக, கோவில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான யானைகள், பார்த்தசாரதி கோவிலில் இருந்து கேசவன் யானையின் படத்துடன் வீதி உலா வந்து நினைவஞ்சலி செலுத்துவது வழக்கம். இன்று காலை, 7:00 மணிக்கு இந்திரசென் என்ற யானை, கேசவன் யானையின் புகைப்படத்தை ஏந்தி செல்ல, 12 யானைகள் ஊர்வலமாக சென்று, கேசவன் யானையின் உருவச்சிலை முன் அணிவகுத்து, துதிக்கை உயர்த்தி வணங்கின. தொடர்ந்து யானைகளுக்கு மூலிகை சாப்பாடு, பழ வகைகள், கரும்பு, சர்க்கரை, அவுல் ஆகியவை வழங்கப்பட்டன. 


குருவாயூரில் நாளை (21ம் தேதி) ஏகாதசி உற்சவம் வெகு விமர்சியாக நடக்க உள்ளது. ஏகாதசி நோன்பு இருக்கும் பக்தர்களுக்கு, சிறப்பு கோதுமை சாப்பாடு மற்றும் கிழங்கு வகை, பயிர் வகை பிரசாதங்களும் வழங்கப்படுகின்றன. ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு, கோவில் முன்பாக உள்ள மேல்ப்புத்துார் கலையரங்கில் நடக்கும், செம்பை சங்கீத உற்சவத்தில், நேற்று காலை, 9:00 மணிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடினர். செம்பை சங்கீத உற்சவம், நாளை நிறைவடைகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100-வது அவதார நூற்றாண்டு விழாவின் நிறைவையொட்டி, 10-வது அகில ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா ஆறாம் நாளை காலை உச்சவத்தில் 63 ... மேலும்
 
temple news
கார்த்திகை மாதம் வளர்பிறை வருவது கைசிக ஏகாதசியாகும். இந்த ஏகாதசியன்று தான் யோக நித்திரையிலிருந்து ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே ஆலங்குடி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் ... மேலும்
 
temple news
மேஷம்:ஆபத்சகாயேசுவரரை வழிபட நன்மை உண்டாகும். சுகஸ்தான கேதுவால் உடல்நிலையில் சிறு சங்கடங்கள் தோன்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar