Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவன், பெருமாள் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அண்ணாமலையார் விநாயகர் கோவிலில் வருஷாபிஷேக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அண்ணாமலையார் விநாயகர் கோவிலில் வருஷாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

26 நவ
2026
10:11

மானாமதுரை: மானாமதுரை அண்ணாமலை நகரில் உள்ள அண்ணாமலையார் விநாயகர் கோவிலில் நடைபெற்ற வருஷாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


மானாமதுரை அண்ணாமலை நகரில் உள்ள அண்ணாமலையார் விநாயகர் கோவில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு கோவில் முன்பாக ஹோமங்கள் வளர்க்கப்பட்டு கலசங்களில் புனித நீர் வைத்து யாகம் நடத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து பூர்ணாஹூதி முடிந்து விநாயகருக்கும், நாக நாதருக்கும்,நாகம்மனுக்கும் 11 வகையான பொருட்களால் கோவில் அர்ச்சகர் நாகமணி அபிஷேக,ஆராதனைகள் நடத்தி சிறப்பு அலங்காரங்களை செய்தார். இதை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. அன்னதானம் நடந்தது.விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அண்ணாமலை நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள்,பொதுமக்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
நவக்கிரகங்களில் ஒருவரான குருபகவானின் பார்வை நம் ராசி மீது படுவது சிறப்பு. அதை குருபார்க்க கோடி நன்மை ... மேலும்
 
temple news
ஒத்தக்கடை: மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக பணிகள் விரைவில் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் உட்பட பெரும்பாலான ஊர்களில் உள்ள கோயில்களில் திருவண்ணாமலையில் தீபம் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி, சேவூர் அருகே கூளேகவுண்டன்புதுார் மொக்கணீஸ்வரர் கோவிலில், சர்வாலய தீபஜோதி விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar