Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புதையல் யோகம்! நல்வழி காட்டும் நண்பன்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உங்க பேரு சீதாவா?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2013
05:02

சீதையின் தந்தை யார் எனக் கேட்டால் ஜனகர் என்று குறிப்பிடுவோம். ஆனால், இது மிதிலாபுரியை ஆண்ட மன்னர்களின் குடும்பப் பெயர். அவருடைய உண்மை பெயர் சீரத்வஜர். இப்பெயரோடு குடும்பப் பெயரையும் சேர்த்து சீரத்வஜ ஜனகர் என்று சொல்வர்.  சீரத்வஜர் என்றால் கலப்பைக் கொடியைக் கொண்டவர். இவர் யாகத்திற்காக நிலத்தை உழுதபோது கிடைத்த பெட்டியில் இருந்த குழந்தையே சீதை. சீதை என்பதற்கு கலப்பை உழுததால் வந்தபாதை என பொருள். கலப்பையால் உழும் பாதை நேராக இருக்கும். ஆம்.. ஒருவனுக்கு ஒருத்தி என்ற உன்னதப் பாதையை உலகோர் கடைபிடிக்க  ராமனுடன் அவதரித்தவள் இவள். இந்தியில் சீதா ரஸ்தா என்றால் நேர் சாலை என்று பொருள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar