கூட்ட நெரிசலில் வழிபாடு செய்வதில் மனதிருப்தி இல்லையே ஏன்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19பிப் 2013 05:02
உண்மை தான். திருவிழா என்பது கோயிலுக்கு வரமுடியாமல் இருப்பவர்கள் தரிசிப்பதற்காகத் தான். சாதாரண நாளில் ஆற அமர கோயிலுக்கு வந்து வழிபாடு செய்ய வேண்டியது தானே!