Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மருதமலை கும்பாபிஷேக விழா துவக்கம்: ... வழிவிடு முருகன் கோயில் பங்குனி விழா துவக்கம்! வழிவிடு முருகன் கோயில் பங்குனி விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் பங்குனி திருவிழா கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 மார்
2013
10:03

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மார்ச் 29ல், சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.நேற்று காலை 10 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை சர்வ அலங்காரத்தில் கொடிக்கம்பம் முன் எழுந்தருளினர். காலை 10.20 மணிக்கு, சிவாச்சாரியார்கள் சுவாமிநாதன், ராஜா, ரமேஷ், செல்லப்பா, சண்முசுந்தரம் ஆகியோர் கொடியேற்றினர். கோயில் துணை கமிஷனர் பச்சையப்பன், கண்காணிப்பாளர் பாலலட்சுமி பங்கேற்றனர்.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக, மார்ச் 22ல் கைப்பாரம் நிகழ்ச்சி, மார்ச் 26ல் பங்குனி உத்திரம், மார்ச் 27ல் சூரசம்ஹார லீலை, மார்ச் 28 இரவு 7 மணிக்கு பட்டாபிஷேகம், மார்ச் 29 மதியம் 12.45 முதல் ஒரு மணிக்குள் கோயில் ஆறுகால் பீடத்தில் திருக்கல்யாணம், மார்ச் 30ல் தேரோட்டம் நடக்கிறது.திருவிழா நாட்களில் தினமும் காலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி, வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலிப்பார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar