Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வள்ளல் சிவாலயங்கள்! பேச்சாளராக பேச்சியை வணங்குங்க!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கணக்கு கேட்கும் சுவாமி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2013
04:03

அந்தக் காலத்தில் மன்னர்கள் அவைக்கு வந்ததும் நாட்டு நடப்பைப் பற்றி அறிந்து கொள்வது வழக்கம். அதைப் போலவே, திருப்பதி வெங்கடேசப் பெருமாளும் அன்றாடம் கோயில் நடப்பைத் தெரிந்து கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்.  கொலுவு சீனிவாசர் என்னும் மூர்த்தியாக கொலுவு மண்டபத்திற்கு நாள்தோறும் காலையில் எழுந்தருள்வார். மூலவரே இப்பெயரில் இருப்பதாக ஐதீகம். வெள்ளிப் பல்லக்கில் வெள்ளிக்குடை பிடித்து வரும் இவருக்கு முதலில் அர்ச்சனை நடத்துவர். எள்ளுப்பொடி, வெல்லம், வெண்ணெய் நிவேதனம் செய்யப்படும். இன்று நாள் எப்படி? என்பதை தெரிவிக்கும் விதத்தில் சுருக்கமாக பஞ்சாங்க விபரம் வாசிக்கப்படும். நாள், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் என்ற ஐந்தும் இதில் இடம்பெற்றிருக்கும். பின்னர், முந்தையநாள் உண்டியல் வருமானம் பற்றிய விபரத்தை வாசிப்பார்கள். கல்யாணச் செலவுக்காக குபேரனிடம் வாங்கிய கடனில் எவ்வளவு அடைபடுகிறது என்பதை பெருமாள் தெரிந்து கொள்வதற்காகவே இக்கணக்கு வாசிக்கப்படுவதாக ஐதீகம். ஆனால், கொலுவு சீனிவாசரை தரிசிப்பதற்கு பக்தர்களை அனுமதிப்பதில்லை.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar