நம் முன்னோருக்கு நாம் செய்யும் மரியாதை என்றே இதைக் கருத வேண்டும். மற்ற கோயில்களுக்கு போகாவிட்டாலும் பரவாயில்லை. வருடத்தில் ஒருமுறை குலதெய்வம் கோயிலுக்காவது போகட்டுமே என்பதில் மிகுந்த அக்கறை காட்டினர் முன்னோர். குலதெய்வ வழிபாட்டால் குடும்பம் தழைக்கும்.