Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நடராஜர் கோவிலில் பொங்கல் ... திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது திருப்பரங்குன்றம் முருகன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தை அமாவாசை முன்னிட்டு, பூம்புகாரில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு
எழுத்தின் அளவு:
தை அமாவாசை முன்னிட்டு, பூம்புகாரில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு

பதிவு செய்த நாள்

18 ஜன
2026
01:01

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் அமாவாசை தோறும் ஏராளமான மக்கள் திரண்டு தங்களது முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகளை நடத்தி தானம், தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம். 


தை அமாவாசை தினமான இன்று அதிகாலை 1:20 க்கு தொடங்கி  நாளை அதிகாலை 2:31 வரை அமாவாசை திதி உள்ளது. சூரிய உதயத்திற்கு பின்பு காலை 6 மணி முதல் 12 மணி வரை தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் முன்னோர்களது ஆசியும், குடும்பத்தில் மகிழ்ச்சியும்  கிடைக்கும். கடற்கரை மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு வாய்ந்தது.


இதனால் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் பூம்புகார் சங்கமத்துறையில் திரண்டு கடலில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு வேதியர்கள் மற்றும் ஆச்சாரியர்கள் துணை கொண்டு பலி கர்ம பூஜைகள் நடத்தி அரிசி, காய்கறிகள், தானியங்கள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை தானமாக கொடுத்து தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர். தை அமாவாசையை முன்னிட்டு கடற்கரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்


இதுபோல திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் அமைந்துள்ள ருத்ரபாதம் அருகே நூற்றுக்கணக்கானோர் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தினர்


மயிலாடுதுறை துலா கட்ட காவிரியில்   ஏராளமானோர் தங்களது  முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில், ராம்லல்லாவின் தரிசனம் பெறுவதற்காகப் பெருந்திரளான ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர் திருவிழாவில், தேர்களுக்கு ... மேலும்
 
temple news
செந்துறை; செந்துறை அருகே குரும்பபட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கி ஏராளமான ... மேலும்
 
temple news
நெய்வேலி; சிவசுப்பிரமணியர் கோவில் கும்பாபிேஷகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கடலுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar