Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கொண்டத்துக் காளியம்மன் கோவில் ... ராமானுஜர் கோவிலில் திருவாதிரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் நுழைவாயிலில் தேன்கூடு பக்தர்கள் அச்சம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2013
11:03

அச்சிறுப்பாக்கம்: அச்சிறுப்பாக்கம், ஆட்சீஸ்வரர் கோவில் நுழைவாயிலில், பெரிய அளவிலான தேன் கூடு உள்ளதால், பக்தர்கள் அச்சத்துடன் கோவிலுக்கு
வருகின்றனர். அச்சிறுப்பாக்கத்தில், புகழ் பெற்ற ஸ்ரீ ஆட்சீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலின் நுழைவுப் பகுதியில், ஒரு வாரத்திற்கு முன், தேனீக்கள் கூடு கட்ட துவங்கின. தற்போது பெரிய கூடாக உள்ளது. தேனீக்கள் பறந்தபடி இருப்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சத்துடன் நுழைவாயிலை கடக்கின்றனர். எனவே, தேன்கூட்டை பாதுகாப்பான முறையில் அகற்ற, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிசநல்லுார் ஸ்ரீ பகவந்நாம போதேந்த்திர சுவாமிகள், ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், ஏராளமான பக்தர்கள் குபேர கிரிவலம் சென்று, குபேர லிங்கத்தை தரிசனம் ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் கார்த்திகை மாதம் மூன்றாவது சனிக்கிழமையையொட்டி ... மேலும்
 
temple news
மறைமலை நகர்; சிங்கபெருமாள் கோவில் – அனுமந்தபுரம் சாலையில், பழமையான பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
சென்னை; தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் இருந்து, 1957 முதல், 1967ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar