Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வனதுர்க்கையம்மன் கோவில் திருவிழா சொர்ணா கர்ஷன பைரவர் திருக்கல்யாண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொட்டுப்பாளையம் கோவிலில் 28ம் ஆண்டு பெருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2013
11:04

புதுச்சேரி: கொட்டுப்பாளையம் நாகாத்தம்மன் கோவில் 28ம் ஆண்டு பெருவிழா இன்று துவங்குகிறது. இ.சி.ஆர்., கொட்டுப்பாளையம் நாகாத்தம்மன் கோவிலின் 28ம் ஆண்டு பெருவிழா இன்று (15ம் தேதி) துவங்குகிறது. காலை 9.00 மணிக்கு துவஜாரோகணம், காப்பு கட்டுதல் நடக்கிறது. 19ம் தேதி நாகாத்தம்மனுக்கு அபிஷேக ஆராதனை, பகல் 12.00 மணிக்கு சாகை வார்த்தல், செடல் உற்சவம், இரவு விநாயகர், நாகாத்தம்மன், பாலமுருகன் சுவாமிகள் மின் அலங்காரத்துடன் வீதியுலா நடக்கிறது. வரும் 20ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம், 21ம் தேதி இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், இரவு 8.00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. 23ம் தேதி நாகாத்தம்மன் கோவில் திருமண மண்டபத்தில் காலை 8.15 மணிக்கு சுந்தர÷சுவருக்கும், மீனாட்சி அம்மைக்கும் திருக்கல்யாண உற்சவம், இரவு 7.30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக் குழுவினர், விழாக் குழுவினர் மற்றும் பொது மக்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று சுந்தரேஸ்வரர் பூத வாகனத்திலும், மீனாட்சி அன்ன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar