ஸ்ரீராமஜெயம் எழுதி சுவாமிக்கு போட்டால் கல்வி, செல்வம் பெருகும் என்கிறார்களே?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2013 04:04
எதை நினைத்து ஸ்ரீராமஜெயம் எழுதினாலும், சொன்னாலும் வெற்றி உண்டாகும். கல்வி, செல்வம் மட்டுமில்லாமல் ஆயுள், ஆரோக்கியம் உண்டாக, வேலைவாய்ப்பு பெற, சத்ருபயம் நீங்க, பணக்கஷ்டம் தீர என்று எந்த வேண்டுதலுக்காகவும் எழுதி நற்பலன் பெற முடியும்.