யோகாசனத்தில் தியானம் என்பது ஒரு அங்கம். உடலுக்கு பயிற்சி அளித்து ஆரோக்கியம் தருவது ஆசனம். மூச்சுப்பயிற்சியால் மனதைக் கட்டுப்படுத்தி ஒருநிலைப்படுத்துவது தியானம். உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி கடவுளை அறிய வேண்டும் என்பது தான் யோகாசனத்தின் அடிப்படை நோக்கம்.