Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் தாலி ... ஓசூரில் மழை வேண்டி வினோத பூஜை! ஓசூரில் மழை வேண்டி வினோத பூஜை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்திரமேரூரில் கருட சேவை உற்சவம் கோலாகலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 ஏப்
2013
10:04

உத்திரமேரூர்: உத்திரமேரூர் வரதராஜப்பெருமாள் கோவிலில், கருட சேவை உற்சவம் கோலாகலமாக நடந்தது. உத்திரமேரூர், ஸ்ரீஆனந்தவல்லி நாயகா சமேத, ஸ்ரீசுந்தர வரதராஜப்பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவம் கடந்த, 19ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று, பிரபல உற்சவமான கருடசேவை உற்சவம் நடந்தது. காலை, 5:00 மணிக்கு, வரதராஜப்பெருமாள் கருட வாகனத்தில், எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். சுவாமி, மாட வீதி வழியாக, பேருந்து நிலைய மண்டபத்தில் எழுந்தருளினார். பக்தர்கள், சுவாமியை தரிசனம் செய்தனர். 15 பஜனை கோஷ்டியினர் பக்திப்பாடலை பாடிச் சென்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 
temple news
 கோவை: கோட்டைமேடு பகுதியிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar