Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செல்லபிராட்டி கோவிலில் பவுர்ணமி ... வீரராகவர் கோவிலில் பிரம்மோற்சவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஜயபுரம் வேதவல்லி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஏப்
2013
11:04

சின்னசேலம்: சின்னசேலம் விஜயபுரம் வேதவல்லி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.விழாவையொட்டி யாக சாலை பூஜைகளுடன் துவங்கி காலை 7: 30 மணிக்கு மங்கள இசை ஆச்சாரிய விசேஷ சாந்தி, இரண்டாம் கால பூஜைகள், மூர்த்தி ஹோமங்கள், பூர்ணாஹூதி, சதுர்வேத வாராயனம், மந்திர புஸ்பம் நடந்தது. அதைத்தொடர்ந்து மூன்றாம் கால பூஜைகள் விழா கமிட்டி தலைமையில் நடத்தப்பட்டது. இதில் திருச்சி சிவாச்சாரியார் ஜம்புலிகேஸ்வரர் தலைமையில் யாக சாலை பூஜை நடந்தது. சரச ராமம், கோ பூஜை மற்றும் மாரியம்மன், விநாயகர், முருகன், காத்தவராயன், சின்னான் மற்றும் நவக் கிரக மூர்த்தி ஹோமம் நடந்தது.காலை 9:10 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனிதநீரூற்றி, சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் செய்தனர்.கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., ராஜசேகரன், சின்னசேலம் தாசில்தார் வைகுண்டவரதன், மின்வாரிய செயற்பொறியாளர் அமலோற்பவநாதன், விழா கமிட்டி தலைவர் நெடுஞ்செழியன் மற்றும் நிர்வாகிகள், பக்தர்கள் பங்கேற்றனர். இதையடுத்து சித்ரா பவுர்ணமி குழுவினர் அன்னதானம் வழங்கினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar