Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விஜயபுரம் வேதவல்லி மாரியம்மன் ... கள்ளழகர் வேடத்தில் போடி சீனிவாச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரராகவர் கோவிலில் பிரம்மோற்சவ விழாவில் தீர்த்தவாரி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஏப்
2013
11:04

திருவள்ளூர்: வீரராகவர் கோவிலில், பிரம்மோற்சவ விழாவை ஒட்டி நேற்று காலை தீர்த்தவாரி நடைபெற்றது. திருவள்ளூரில், அகோபில மடம் ஆதீனம் பரம்பரை மிராசைச் சேர்ந்த வீரராகவர் கோவிலில் பத்து நாள் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. தினமும், இரு வாகனங்களில் பெருமாள் புறப்பாடு நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியின், ஒன்பதாவது நாளான நேற்று காலை, 4:30 மணிக்கு ஆள்மேல் பல்லக்கில் வீரராகவர் பெருமாள் புறப்பாடு நடைபெற்றது. அதன் பின்னர், காலை, 10:30 மணிக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி, ஹ்ருத்தாபநாஸிநி தீர்த்தக் குளத்தில் சக்கரத்தாழ்வாருடன், உற்சவர் வீரராகவர் புனித நீராடினார். அதைத் தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் குளத்தில் புனித நீராடினர். மாலை, 3:00 மணிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு, 7:00 மணிக்கு பத்தி உலாவும், இரவு, 8:00 மணிக்கு விஜயகோடி விமானத்தில் உற்சவர் புறப்பாடும் நடைபெற்றது. இரவு, 10:30 மணிக்கு திருமொழி சாற்றுமறை முடிந்து ரத்னாங்கி சேவையில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக அருள் பாலித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar