Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோயில் உண்டியல் வசூல் ஒரு ... விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: ஏராளமான பக்தர்கள் தரிசனம்! விடிய விடிய நடந்த கள்ளழகரின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மூடிய பழமை வாய்ந்த சிவன் கோவிலை சீரமைத்து பூஜை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 ஏப்
2013
10:04

காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே பழமை வாய்ந்த சிவன் கோவிலில் நீண்ட காலத்துக்கு பின் பக்தர்களின் முயற்சியால் பூஜை நடந்தது.காரிமங்கலம் அடுத்த அடிலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கவுண்டர் கொட்டாயில் சிவன் கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் பூஜைகள் தொடர்ச்சியான முறையில் நடக்காததால், நீண்ட காலமாக கோவில் பாழடைந்து காணப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் முயற்சியால் கோவில் தூய்மை செய்யப்பட்டு பூஜை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.சித்ரா பவுர்ணமி அன்று பல சிவனடியார்கள் தலைமையில் கணபதி ஹோமுமும், ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் குமார், பஞ்சாயத்து தலைவர் வக்கீல் மகேஸ்குமார், முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் பெருமாள், சென்னகேசவன், நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அடிலம் பஞ்சாயத்து தலைவர் அன்பழகன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar