Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்தலசயனப்பெருமாள் கோவில் ... கோதண்டராமர் கோவிலில் படிபூஜை விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவிடந்தையில் கருடசேவை உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஏப்
2013
11:04

மாமல்லபுரம்: திருவிடந்தை, நித்யகல்யாணப்பெருமாள் கோவிலில், கருடசேவை உற்சவம் கோலாகலமாக நடந்தது. மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தையில், நித்யகல்யாணப் பெருமாள் கோவில் புகழ்பெற்றது. இக்கோவில், 108 வைணவ திருத்தலங்களில், 62வது தலமாக விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் கொண்டாடும், சித்திரை பிரம்மோற்சவ விழா, கடந்த 24ம் தேதி துவங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது. இவ்விழாவின் முக்கிய உற்சவமான கருடசேவை, நேற்றுமுன்தினம் இரவு, கோலாகலமாக நடந்தது. அன்று பகலில், பல்லக்கில் நாச்சியார் திருக்கோல உற்சவம், மாலை சிறப்பு திருமஞ்சனம், இரவு ஊஞ்சல் சேவை நடந்தது. அதைத்தொடர்ந்து இரவு, 12:00 மணிக்கு, நித்யகல்யாணப்பெருமாள், கோவில் நுழைவாயிலில், கருடவாகனத்தில் எழுந்தருளி, வீதியுலா சென்றார். ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar