Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரராகவர் கோவில் சார்பில் புதிய ... கவுமாரியம்மன் கோயில் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெண்ணெய் தாழி கண்ணன் கோலத்தில் பார்த்தசாரதி வீதியுலா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 மே
2013
10:05

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோவிலில், நேற்று அதிகாலை வெண்ணெய் தாழி கண்ணன் திருக்கோலத்தில், பல்லக்கில் பார்த்தசாரதி சுவாமி வீதியுலா வந்தார்.குழந்தையாக பார்த்தசாரதி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோவிலில், சித்திரை பெருவிழாவின் எட்டாம் நாளான நேற்று, அதிகாலை 6:00 மணிக்கு, வெண்ணெய் தாழி கண்ணன் திருக்கோலத்தில் சுவாமி எழுந்தருளினார்.இந்த திருக்கோலத்தில், குழந்தை கண்ணனாக, கால்களை பின்னால் மடக்கி அமர்ந்த படி, ஒரு கையில் வெள்ளி செம்பும், மற்றொரு கையில் வெண்ணெயையும் வைத்திருப்பதாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தார். கிருஷ்ணாவதாரத்தில், ஆயர் பாடியில் குழந்தை கண்ணனாக வளர்ந்த போது, நடந்த லீலைகளை நினைவூட்டும் விதத்தில், இந்த திருக்கோல உற்சவம் நடப்பதாக வைணவ அறிஞர்கள் கூறுகின்றனர். தொடர்ந்து நேற்று இரவு குதிரை வாகன வீதியுலா நடந்தது.வேடுபறிஇதையொட்டி, திருமங்கையாழ்வார், திருமாலிடம் கொள்ளையடித்து சென்றதை விளக்கும் வகையில் "வேடுபறி உற்சவமும் நடைபெற்றது. குதிரை வாகனம், செப்பு தகட்டால் போர்த்தப்பட்டது. அந்த தகட்டின் மேல் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. இந்த வாகனம் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மங்களாசாசனம் செய்ய, சங்கரமடத்தின் மடாதிபதி ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் நடைபெற்றது. செஞ்சி சத்திரத்தெரு ... மேலும்
 
temple news
 புவனகிரி: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.புவனகிரியில், ... மேலும்
 
temple news
சென்னை; திருமலை, திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாசி திருவிழா, மாரியம்மன் கோயிலில் கம்பத்தில் தீச்சட்டி வைக்கப்பட்டதை முன்னிட்டு பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar