Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காயாரோகணீஸ்வரர் கோவிலில் இன்று ... சத்ருசம்ஹார திருஷதி அர்ச்சனை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜெயமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2013
11:05

விழுப்புரம்: கூவாகம் நவரத்னா சிட்டியில் உள்ள ஜெயமுத்து மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜை, சுமங்கலி பூஜை, 108 மூலிகை யாகவேள்வி, நாடிசந்தானம், யாத்ராதானம் நடந்தது. தொடர்ந்து 9 : 45 மணிக்கு மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20வது பட்டம் சிவஞானபாலய சுவாமி தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. விக்கிரவாண்டி பட்டாச்சாரியார் சந்திரசேகர குருக்கள் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். முற்பகல் 11 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானமும், ருசி நீர் மோர் வழங்கப்பட்டது. விழாவில் எம்.பி., ஆனந்தன், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் குமார், டாக்டர்கள் பாலசுப்ரமணியம், சந்திரகலா, சென்னை தொழிலதிபர்கள் வலசை சந்திரசேகர், மகாவீர் சேட்டு, பழனி, சங்கர், விக்கிரவாண்டி பூரணாராவ், லோகையன், குமாரசாமி, பாபு ஜீவானந்தம், சர்க்கார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் ராமலிங்கம் ராதா மற்றும் கோவில் நிர்வாகி தட்சணாமூர்த்தி ஜீவா, தியாகராஜன், ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்களின் நடை திறக்கப்பட்டதை அடுத்து, ... மேலும்
 
temple news
சென்னை : தமிழகத்தில் வரும், 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நாளை மாலை, 6:00 மணியுடன் பிரசாரம் ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சி கிழக்கு தொகுதியில், நேற்று ரோடு ஷோ நடத்தி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட, த.வெ.க., தலைவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar