ஆழ்வார்குறிச்சி: கடையம் கைலாசநாதர் பஞ்சகல்யாணி அம்பாள் கோயிலில் நடராஜர் அபிஷேகம் நடந்தது. கடையம் கைலாசநாதர் பஞ்சகல்யாணி அம்பாள் கோயிலில் சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள், நாட்டிய தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.