விடுவதற்கு நம்மிடம் என்ன இருக்கிறது! விட்டு வர வேண்டும் என்பதைவிட பெற்று வர வேண்டும் என்று சொல்வதே சரியானது. இந்த வாழ்க்கை நிலையற்றது. வாழும் காலம் வரை ஆணவம் இல்லாமல், இனியாவது பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் அல்லது பிறர் மனம் புண்படாமல் வாழ வேண்டும் என்ற எண்ணத்தைப் பெற்று வர வேண்டும்.