Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிங்கத்தின் மீது வந்தவர் பெருமாள் சிலையைப் பாதுகாத்தவர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பலா மரத்தடியில் பிறந்தவர்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மே
2013
12:05

எமதர்மன் என்றாலே மரணத்தை தருபவர் என்று அஞ்சத் தேவையில்லை. பிறவி எடுத்த உயிர்கள் அனைத்தும் ஒருநாள் இறந்தே ஆகவேண்டும் என்பது நியதி. அஷ்டதிக்பாலகர்களில் தெற்குதிசைக்குரிய எமனை வழிபட்டால் மரணபயம் நீங்கும்.  ஏழை, பணக்காரன், நல்லவன், கெட்டவன், குழந்தை, பெரியவர் என்ற பேதமில்லாமல் எல்லாரையும் அவரவர் விதிப்படி உயிரைப் பறிக்கும் அதிகாரத்தை இறைவன் இவருக்கு வழங்கியிருக்கிறார்.  காலச்சக்கரத்தை இயக்கும் அதிகாரியாக இருப்பதால் காலதேவன் என்ற பெயரும் உண்டு. இவருடைய ஜென்ம நட்சத்திரம் மகம். மகமும், திரிதியையும் சேர்ந்த நாளில் பலாமரத்தடியில் அவதரித்தவர் இவர். திருக்கடையூர், திருப்பைஞ்ஞீலி, ஸ்ரீவாஞ்சியம் ஆகிய சிவாலயங்களில் எமனுக்கு சந்நிதி உள்ளது. இவரை வழிபட்டோருக்கு தீர்க்காயுள் கிடைக்கும். மரண அவஸ்தை இல்லாமல் உயிர் நீங்கும் என்பதும் ஐதீகம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar