Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பக்திப்பூக்கள் பயமும் மறதியும் போக்க எந்தக் கடவுளை ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அன்றே பாதுகாக்கப்பட்ட உடல்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2013
03:06

ராவணனின் மகன் இந்திரஜித் பிறக்கும் போதே வானில் மேகம் கூடி இடி முழங்குவது போல கர்ஜித்தான். அதனால் அவனுக்கு மேகநாதன் என்று பெயர் சூட்டப்பட்டது. இந்திரஜித் சிவனை நோக்கி தவம் செய்து, போர் செய்யத் தேரும், மறைந்து நின்று தாக்கும் வலிமையும் பெற்றான். எனவே இவனை மாயாவி என்பர். இந்திரனை மாயையால் கட்டி, அவனுடைய பிரம்மாஸ்திரத்தை பறித்துக் கொண்டதால், இந்திரனை வென்றவன் என்னும் பொருளில் இந்திரஜித் என்ற பெயர் ஏற்பட்டது. அனுமன் சீதையைத் தேடி இலங்கை வந்தபோது, பிரம்மாஸ்திரத்தால் அவரைக் கட்டி ராவணன் முன் நிறுத்திய ஜகஜால கில்லாடி இவன். லட்சுமணனுடன் போரிட்ட போது இந்திரஜித் உயிர் விட்டான். இவனுடைய உடலை ராவணன் எரிக்கவில்லை. அந்த வீர மகன் மீது கொண்ட பாசத்தால் தைலத்தில் இட்டுப் பாதுகாத்தான்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar