Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடம்பனேசுவரருக்கு 37 அடியில் தேர் இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரதராஜப் பெருமாள் கோயிலில் 2ம் தேதி பிரமோற்சவ விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2013
10:07

திருநெல்வேலி: நெல்லை ஜங்ஷன் வரதராஜப் பெருமாள் கோயிலில் பிரமோற்சவ விழா ஜூலை (2ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நெல்லை ஜங்ஷன் வரதராஜப் பெருமாள் கோயிலில் 55 அடி உயர ராஜகோபுரம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் விழா பிரமாண்டமாக நடந்தது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டல பூஜைகள் நடந்துவருகிறது. இக்கோயிலில் பிரமோற்சவ விழா வரும் ஜூலை 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 1ம் தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது. கொடியேற்றத்தை தொடர்ந்து தினந்தோறும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், ஹோமம் மற்றும் அலங்கார தீõராதனைகள் நடக்கிறது. தினந்தோறும் அன்னபட்சி வாகனம், சிங்க வாகனம், அனுமார் வாகனம், ஷேச வாகனம், யானை வாகனம், புன்னை மரம் வாகனம், குதிரை வாகனம், வெள்ளி பல்லக்கு, தவழ்ந்த கிருஷ்ணன் கோலத்தில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா, தீர்த்தவாரி, புஷ்ப பல்லக்கு ஆகிய வாகனங்களில் பெருமாள் எழுந்தருளலும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar