அமாவாசையில் பிறந்தவன் திருடன் ஆவான் என்பது உண்மையா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூலை 2013 10:07
அமாவாசை மட்டுமல்லாமல் நட்சத்திரம், திதி, நாள் சார்ந்த மூடநம்பிக்கைகள் ஜோதிடத்தில் எப்படியோ புகுந்துவிட்டன. அமாவாசை தவிர்த்த மற்ற நாட்களில் பிறந்தவர்கள் திருடுவதில்லை என்ற உத்தரவாதத்தை யாராலும் கொடுக்க முடியாது. ஒரே ஒரு குறிப்பை மட்டும் வைத்துக் கொண்டு ஒருவரின் குணத்தை கணிக்க முடியாது என்ற உண்மையை உணர வேண்டும்.