Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆறுமுகம் தரும் பலன்! அமாவாசையில் பிறந்தவன் திருடன் ஆவான் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சரவணன் பொருள் விளக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2013
10:07

முருகன் சரவனத்தில் பிறந்தவன். இதை சரம்+வனம் என்று பிரிப்பர். சரம் என்றால் நாணல். வனம் என்றால் காடு. சமஸ்கிருதத்தில் ர வுக்கு பிறகு வரும் ன என்ற எழுத்து ண என்று மாறும். எனவே, முருகப்பெருமான் சரவணபவன் ஆனார். கங்கைக்கரையில் இருந்த சரவணப்பொய்கையில் தோன்றியவர் என்பதாலும் இவர் சரவணன் ஆகிறார். சரவணபவ என்பது முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரம். இதை தினமும் உச்சரிப்பதன் மூலம் நினைத்ததெல்லாம் நடக்கும் என்பர். இந்த மந்திரத்தின் முன்னால் ஓம் சேர்த்து, ஓம் சரவணபவ அல்லது ஓம் குஹாய நம:என்று உச்சரிக்க விரும்புவோர், ஒரு குருவின் மூலம் உபதேசமாகப் பெற்று சொல்ல வேண்டும்.  தமிழில் மந்திரம் உச்சரிக்க விரும்புவோர் முருகா என்று சொன்னாலே, அருள்பாலிக்க ஓடிவருவான் தமிழ் முருகன்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* ஆடை, தலைமுடி, பற்களை துாய்மையாக வைத்திரு.  * விலா எலும்பு போல மென்மையானவள் பெண். அவளுக்கு ... மேலும்
 

அக்கறையுடன்... ஏப்ரல் 13,2026

மதினா நகரிலுள்ள பள்ளிவாசலான மஸ்ஜிதின் நபவியில் பெண் துப்புரவுப் பணியாளர் ஒருவர் இறந்தார். ஒரு வாரம் ... மேலும்
 

அடையாளம் ஏப்ரல் 13,2026

* தர்மம் செய்யும் போது துன்பம் வருகிறதா... அது இறைவனின் கருணைக்கான அடையாளம்.  * பொறாமைப்படாதே. உனக்கு ... மேலும்
 
ஒரு மனிதனின் குணத்தை அறிய உதவுவது நாக்கு. அதன் வலிமையால் வாழ்ந்தவர்களும், வீழ்ந்தவர்களும் உண்டு. ... மேலும்
 

உண்மையை சொல் ஏப்ரல் 13,2026

விரக்தியில் இருந்தான் மாணவன் அப்துல். ஏனென்றால் கட்டுரைப்போட்டியில் அவனுக்கு கிடைத்தது ஆறுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar