Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோவிலில் கண்காணிப்பு ... மழை வேண்டி நூதன வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை கோவிலில் தட்ஷணாயன கால கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2013
10:07

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தட்ஷணாயன புண்ணிய கால கொடியேற்றம் நடந்தது.திருவண்ணாமலை கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபம், ஆடிப்பூரம், தட்ஷணாயன புண்ணியகால பிரம்மோற்சவம் (ஆனி பிரம்மோற்சவம்), உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவம், கார்த்திகை தீப திருவிழாக்களின் போது கோவிலில் கொடியேற்றப்படும்.இந்த ஆண்டு, தட்சணாயன புண்ணியாகால பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன், நேற்று துவங்கியது. இதையொட்டி, அதிகாலை நடை திறக்கப்பட்டது. அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து விநாயகர், சந்திரசேகரர், அம்மன் ஸ்வாõமிகள் தங்கக்கொடி மரம் அருகே, அலங்காரத்தில் எழுந்தருளினார். பின், சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத, மேளதாளம் அதிர்வேட்டு முழங்க காலை, 7.10 மணிக்கு அண்ணாமலையார் சன்னதி முன் உள்ள தங்கக் கொடிமரத்தில் கொடி ஏற்றினர். அப்போது, திரளான பக்தர்கள் வணங்கினர்.தொடர்ந்து, பத்து நாட்கள் நடக்கும் விழாவுக்கான ஏற்பாடுகளை, கோவில் இணை ஆணையர் பரஞ்ஜோதி மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
 சென்னை: மதுரையை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள், அனுமதியின்றி பெண் ஒருவர், சினிமா ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar