Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உறங்கும் நரசிம்மர்! பாட்டுப்பாடி நேர்த்திக்கடன்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நட்சத்திர அலங்காரம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2013
05:07

நவக்கிரகங்களில் கேதுவின் அதிதேவதையாக விளங்குபவர் விநாயகர். ஆனால், கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் வழியிலுள்ள ஈச்சனாரி விநாயகர் 27 நட்சத்திரங்களுக்கு அதிதேவதையாக விளங்குகிறார். அசுவினி முதல் ரேவதி வரையான 27 நட்சத்திரத்திலும் அந்தந்த நட்சத்திற்குரிய தனித்தனி விசேஷ அலங்காரம் செய்யப்படுகிறது. பக்தர்கள் தங்களின் ஜென்ம நட்சத்திரத்தன்று விநாயகரை அந்த அலங்காரத்தில் தரிசித்து சிதறுதேங்காய் உடைத்தால் தடைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். ஜாதகரீதியாக கேது திசை,புத்தி நடப்பில் உள்ளவர்களும் இவரை வழிபட்டால் நன்மை பெருகும். இந்த நட்சத்திர அலங்காரம் வேறெந்த தலத்திலும் காணமுடியாது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar