Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மந்திரத்தில் மருந்திருக்கு! நட்சத்திர அலங்காரம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உறங்கும் நரசிம்மர்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2013
05:07

நரசிம்மர் தனித்து யோகநிலையிலும், தாயாரை மடியில் அமர்த்தி லட்சுமி நரசிம்மராகவும் இருப்பது வழக்கம். திருவதிகை சரநாராயணப்பெருமாள் கோயிலில் தெற்கு நோக்கி சயனம் செய்த கோலத்தில் நரசிம்மர் காட்சியளிப்பது வேறெங்கும் இல்லாத சிறப்பாகும். வக்கிராசூரன் என்னும் அசுரனை அழித்த, நரசிம்மர் இங்கு ஓய்வெடுப்பதாக தலபுராணம் கூறுகிறது. சயனத்தில் இருக்கும் இவருடன் தாயாரும் காட்சியளிக்கிறார். யோக சயன நரசிம்மர் எனப்படும் இவருக்கு, பிரதோஷ வேளையில் அபிஷேக ஆராதனை நடக்கும். மனஅமைதிக்காக நரசிம்மர் இங்கு சயனகோலத்தில் இருப்பதால், இங்கு தரிசித்தவர்க்கு மன அமைதி உண்டாகும். பண்ருட்டியிலிருந்து கடலூர் செல்லும் வழியில் 3 கி.மீ., தொலைவில்  திருவதிகை உள்ளது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

சாமர்த்தியசாலி அக்டோபர் 08,2026

வியாபார விஷயமாக நண்பர்களுடன் வெளியூரில் சந்தைக்கு சென்றார் முல்லா. அங்கே கயிற்றின் மீது ... மேலும்
 

யாருக்கு விலக்கு? அக்டோபர் 08,2026

தெரிந்தும், தெரியாமலும் பாவச் செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். பாவத்தின் பலனாக துன்பம் வரும் போது, ... மேலும்
 
* அநியாயம் செய்தாலும் பெற்றோரிடம் அன்பு காட்டு.  * பெற்றோரை துன்புறுத்தியவன் நோயாளியாக மாறுவான்.  ... மேலும்
 

மகிழ்ச்சி அக்டோபர் 08,2026

நபிகள் நாயகத்தை சந்தித்த ஒருவர், ‘‘நோன்பில் இருக்கும் போது தவறு செய்து விட்டேன்’’ என வருந்தினார். ... மேலும்
 

உருவத்தை அல்ல அக்டோபர் 08,2026

எண்ணத்தை பொறுத்தே செயல் அமையும். எண்ணம் சரியாக இருந்தால் அதற்கான கூலி கிடைக்கும். இறை திருப்திக்காக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar