Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று மாணிக்கவாசகர் குருபூஜை! ரமலான் சிந்தனைகள்-2: பொறுமையை கடைபிடிப்போம்! ரமலான் சிந்தனைகள்-2: பொறுமையை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மணக்குள விநாயகர் கோவிலில் கவர்னர் சுவாமி தரிசனம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2013
10:07

புதுச்சேரி: கவர்னர் வீரேந்திர கட்டாரியா, மணக்குள விநாயகர் கோவிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். கவர்னராக, வீரேந்திர கட்டாரியா நேற்று முன்தினம் பதவியேற்றார். அவர், நேற்று தனது குடும்பத்தாருடன் ஆன்மிக தலங்களில் தரிசனம் செய்தார். காலை 10.30 மணிக்கு மணக்குள விநாயகர் கோவிலுக்கு கவர்னர் சென்றார். இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மோகன்தாஸ், கோவில் நிர்வாக அதிகாரி கருணாகரன் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கவர்னர் சுவாமி தரிசனம் செய்து, பக்தர்கள் அமரும் இடத்தில் அமர்ந்து பிரசாதம் சாப்பிட்டார். பின், மிஷன் வீதியில் உள்ள ஜென்மராக்கினி ஆலயத்திற்கு வந்த கவர்னரை, பேராயர் அந்தோணி ஆனந்தராயர் சால்வை அணிவித்து வரவேற்றார். ஆலயத்தை முழுமையாக சுற்றிப் பார்த்த பிறகு, சிறப்பு பிரார்த்தனை செய்தார். முல்லா வீதியில் உள்ள தர்கா மற்றும் பள்ளிவாசலுக்கு சென்றார். வக்பு போர்டு செயலாளர் ஷர்புதீன், முன்னாள் எம்.எல்.ஏ., ஆனந்து ஆகியோர் வரவேற்றனர். அங்கு நடந்த சிறப்பு தொழுகையில் கவர்னர் பங்கேற்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சில ... மேலும்
 
temple news
திருப்பதி;  திங்கள்கிழமை திருமலையில் பல்லவோத்ஸவம் கொண்டாடப்பட்டது. மைசூர் மகாராஜாவின் பிறந்தநாளை ... மேலும்
 
temple news
பண்ருட்டி; திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் திருபவித்ர உற்சவத்தில் உற்சவர் பெருமாள், ஸ்ரீதேவி, ... மேலும்
 
temple news
தாலி பாக்கியத்திற்காக சுமங்கலிகள் ஆடிமாதத்தில் மேற்கொள்வது அவ்வையார் நோன்பு. ஆடி செவ்வாயன்று ... மேலும்
 
temple news
கோபால்பட்டி; சாணார்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் ஆடி மாத ஏகாதசி பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar