Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்தரகோசமங்கை கோயிலில் ஆனி ... தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்! தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மடப்புரம் காளி கோயிலில் திருப்பதி லட்டு பிரசாதம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2013
10:07

திருப்புவனம்: மடப்புரம் காளி கோயிலில் இதுவரை வழங்கப்பட்டு வந்த பிரசாத விற்பனையில், பக்தர்களை கவரும் வகையில் "திருப்பதி லட்டு போன்று பெரிய லட்டு விற்கப்படுகிறது.இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட மடப்புரம் காளிகோயில் தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்றது. வெளி மாவட்டங்களிலிருந்து பஸ் போக்குவரத்து இயக்கப்படுவதால், செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இங்குள்ள பிரசாதக்கடையில், புளியோதரை, சர்க்கரை பொங்கல், சாதம், வடை, லட்டு, அப்பம், முறுக்கு போன்ற பலகாரங்கள் விற்கப்படுகின்றன. ஜூலை முதல் தேதியிலிருந்து புதியவர்கள் கடை நடத்த ஏலம் எடுத்துள்ளனர். இவர்கள், விற்பனைக்காக திருப்பதியில் வழங்கப்படும் லட்டு போன்று பெரிய சைஸ் லட்டு, ரவா லட்டு, விற்பனைக்கு வைத்துள்ளனர். ஒரு லட்டின் விலை ரூ. 40, ரவா லட்டு, சாதா லட்டு சேர்த்து ரூ. 100க்கு மூன்று விற்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar