Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா கோதண்டராமர் கோவில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை பெய்ய வேண்டி பெண்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2013
11:07

பொங்கலூர்: ஆண்டிபாளையம் பகுதியை சேர்ந்த பெண்கள், மழை பெய்ய வேண்டி, வீடுகளுக்கு சென்று மழைசோறு எடுத்து வழிபட்டனர். பொங்கலூர் பகுதியில் விவசாயம் பிரதானமாக உள்ளது. மழை இல்லாததால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது; குடிநீருக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. மழை பெய்ய வேண்டி, பொங்கலூர், ஆண்டிபாளையத்தை சேர்ந்த பெண்கள், நேற்று, வீடு வீடாக சென்று, பழைய சோறை, மண் பானைகளில் வாங்கி வந்தனர். மழை பொய்த்து விட்டதாக, ஒப்பாரி வைத்து பாடிய பெண்கள், ஊர் எல்லைக்கு கூட்டமாக சென்றனர். ஊர் எல்லை வரை சென்ற அவர்களை,
ஆண்கள் சமாதானப்படுத்தி, "மழை பெய்து வளம் செழிக்கும், என்று கூறி, திருப்பி அழைத்து வந்தனர். பெண்கள் வாங்கி வந்த பழைய சோற்றை கலந்து, அனைவரும் சாப்பிட்டனர். விரைவில், மழை பெய்ய வேண்டும், என, வருண பகவானை வழிபட்டனர். பெண்கள் கூறுகையில், "மழைசோறு எடுத்து, வருண பகவானை வேண்டினால், மழை பெய்யும் என்பது ஐதீகம். அதனால், மழைசோறு எடுத்தோம், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar